திருச்செங்கோடு
சொந்தமாக வீடு மற்றும் மனை ஒன்றும் உள்ளது.
என் பெயர் N.அங்கமுத்து. நான் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மற்றும் நகர் அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் திருக்கோயிலில் எழுத்தராக அரசு பணியில் உள்ளேன். நான் எனது தாயார், எனது உடன்பிறந்த இளைய சகோதரருடன் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமாக வீடு மற்றும் மனை ஒன்றும் உள்ளது. எனக்கு நல்ல குணமுடைய மணப்பெண் தேவை.
N. அங்கமுத்து வீட்டாரின் தொடர்பு தகவல்களை SMS மூலம் பெற உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்னை பகிரவும்.
1️⃣ இன்றே இணைந்திடுங்கள்.
2️⃣ எங்களது கட்டண திட்டங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து கட்டணத்தை செலுத்தி, வேண்டிய நேரத்தில் தேவையான தொடர்பு தகவல்களை உடனுக்குடன் பெறுங்கள்.