மும்பை
எங்களது பூர்வீகம் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கொடுங்காலூரில் உள்ளது. அங்கு சொந்த மாடி வீடு உள்ளது. மேலும், மும்பையில் இரண்டு வீடுகள், மூன்று மனை நிலங்கள் மற்றும் கொடுங்கலூரில் உள்ள ஒரு வீடு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. எனக்குக் பெரிய சகோதரி ஒருவர் உள்ளார். அவர் திருமணமாகி, அவருடைய கணவர் கடற்படையில் பணியாற்றுகிறார். ஒரு அண்ணன் மும்பையில் ATOS எனும் MNC நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மற்றொரு சகோதரி நிதி துறையில் (Finance Process) பணியாற்றி வருகிறார்.
பணியில் இருத்தல் நன்று.
M. சந்தோஷ் வீட்டாரின் தொடர்பு தகவல்களை SMS மூலம் பெற உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்னை பகிரவும்.
1️⃣ இன்றே இணைந்திடுங்கள்.
2️⃣ எங்களது கட்டண திட்டங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து கட்டணத்தை செலுத்தி, வேண்டிய நேரத்தில் தேவையான தொடர்பு தகவல்களை உடனுக்குடன் பெறுங்கள்.