குடியாத்தம்
செந்தில் எங்கள் இரண்டாவது மகன். முதல் மகள் டாக்டர் திருமணமாகி விட்டனர். செந்தில் தற்போது சென்னை ZOHO Corporation-இல் பணியாற்றி வருகிறார். மாத சம்பளம் ₹1.50 லட்சம்.
எங்கள் மகனுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேடுகிறோம். அவர் BE படித்து தற்போது Zoho நிறுவனத்தில் மாதம் ₹1.50 லட்சம் வருமானத்துடன் பணியாற்றுகிறார். நல்ல கல்வி, நல்ல பண்புகள் மற்றும் அன்பு கொண்ட பெண்ணை எதிர்பார்க்கிறோம். சுத்த ஜாதகம்; தோஷம் எதுவும் இல்லை.
E. செந்தில் குமரன் வீட்டாரின் தொடர்பு தகவல்களை SMS மூலம் பெற உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட அலைபேசி எண்னை பகிரவும்.
1️⃣ இன்றே இணைந்திடுங்கள்.
2️⃣ எங்களது கட்டண திட்டங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து கட்டணத்தை செலுத்தி, வேண்டிய நேரத்தில் தேவையான தொடர்பு தகவல்களை உடனுக்குடன் பெறுங்கள்.